Best Nature solution for Eye problems

 Best solution for Eye Disease problems 

BENEFITS AND SPECIALTIES OF RED PLANTAIN:-

செவ்வாழையின் நன்மை மற்றும் சிறப்புகள்  :-

                       


Red plantain is the only remedy for vision problems and eye problems. 

கண்பார்வை  குறைபாடு மற்றும் கண்நோய் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு செவ்வாழைபழம்.

Eating daily red plantain can strengthen eyesight and correct eye problems.

தினந்தோறும் செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் கண் பார்வை பலம் பெரும் மற்றும் கண் சம்மந்தமான அணைத்து பிரச்சனைகளும் சரியாகும் 

People with myopia, farsightedness and night blindness can improve their eyesight by eating a red plantain.

கிட்டப்பார்வை, தூரப்பார்வை மற்றும் மாலைக்கண் நோய் உள்ளவர்கள் தினந்தோறும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் கண்பார்வை சரியாகும் பார்வை பலம் பெரும் 

Red plantain is high in potassium which enhances the ability to relive constipation. and helps retain calcium in the body.

செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் மலச்சிக்கலை போக்குவதற்கான சக்தியை அதிகரிக்கிறது. மற்றும் கால்சியத்தை உடலில் தக்கவைக்க உதவுகிறது.

If you have toothache, Eat continuously 21 consecutive days will remove toothache and strengthen the teeth well 

பல்வலி மற்றும் பல்லசைவு இருந்தால் தொடர்ந்து 21 நாட்கள் செவ்வாழையை சாப்பிட்டால் பல்வலி மற்றும் பல்லசைவு நீங்கி பற்கள் நன்கு வலுப்பெறும்.

Red plantain contains B vitamins and bromine enzymes that increase sperm production in men

செவ்வாழையில் B வைட்டமின் மற்றும் புரோமைன் என்சைம் இருப்பதால் ஆண்களின் விந்து உற்பத்தியை அதிகரிக்கிறது 


                        


1. Red plantain is high in beta carotene which cures eye problems and cataracts. 

செவ்வாழையில் அதிகளவு பீட்டா கரோட்டீன் உள்ளது இது நம் கண்களில் ஏற்படும் பிரச்சனை மற்றும் கண்நோய்களை குணம்மாக்கிறது.

 2.  Red plantain contains high quality potassium which prevents the formation of kidney stones.

செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது .

3. Red plantain is high in vitamin C and antioxidants 

செவ்வாழையில் வைட்டமின் சி மற்றும் ஆண்டி ஆக்சிடெண்ட் அதிகம் உள்ளது 

4. Contains 50 percent of fiber

50 சதவீத நார்ச்சத்து உள்ளது 

5. contains B vitamins and bromine enzymes that increase sperm production in men

செவ்வாழையில் B வைட்டமின் மற்றும் புரோமைன் என்சைம் இருப்பதால் ஆண்களின் விந்து உற்பத்தியை அதிகரிக்கிறது.

                       




       THINK BETTER CHANGE WELL BETTER


                                 VIJAY KRISHNAN



Comments

Popular posts from this blog

ஆஸ்த்துமா நிரந்தரமாக குணமடைய இதை செய்தல் போதும் / Doing this is enough to cure asthma permanently

காற்றும் மழையும் காதல் செய்ய

நீரை தேடிய பயணம்