காற்றும் மழையும்
வண்ணமயில்களும் தொகையைவிரித்து ஆட வண்டுக்கூட்டங்கலும் ரீங்காரமிட்டு பாரெங்கும் சுற்றிவர அழகிய அரும்பும் வானைநோக்க வண்ணமீன்களும் துள்ளிகுதிக்க கழனியெங்கும் பசுமை செழித்திருக்க பூக்களும் பூத்துக்குலுங்க பூவின் வாசனை பாரெங்கும் பரவி செல்ல வருமோ மழை.
காற்றும் மழையும்
Comments
Post a Comment