இனி உங்கள் வாகனத்தை பற்றிய கவலைவேண்டாம்
உங்கள் வாகனம் எங்கு இருந்தாலும் அதை நீங்கள் இருக்கும் இடத்திலே இருந்து மொபைல் மூலம் அணைத்து தகவல்களையும் அறிந்துகொள்ளலாம்.
24 x 7 வாகனத்தை காப்பான் திருட்டில் இருந்து உங்கள் வாகனத்தை காப்பான்
உங்கள் வாகனம் எந்த இடத்தில் இருந்தாலும் அல்லது சென்றாலும் நீங்கள் மொபைல் மூலம் நேரடியாக தெரிந்துக்கொள்ளலாம் .
ஜி ஐ ஓ பென்ஸ் வசதி அதாவது உங்கள் வாகனம் உங்கள் மொபைல் இருக்கும் இடத்தைவிட்டு 200 மீட்டர் தூரம் சென்றால் உங்கள் மொபைலுக்கு அலர்ட் மெசேஜ் வந்துவிடும்
வாகனத்தை ஒன செய்தாலோ அல்லது ஆப் செய்தாலோ அல்லது அதிவேகமாக சென்றாலோ உங்கள் மொபைலுக்கு வண்டி எங்கு உள்ளது எப்போ on ஆனது ஆப் ஆனது எவ்வளவு வேகம் செல்கிறது எங்க இருக்கிறது என்ற தகவலை புள்ளி விவரத்த்தோடு உங்கள் மொபைல்லில் காட்டிவிடும்
ஒவ்வொரு முறையும் உங்கள் வாகனம் எங்கு சென்றது மற்றும் வந்தது என்பதை பார்த்துக்கொள்ளலாம்
தினந்தோறும் உங்கள் வாகனத்தை எத்தனைமுறை ஆன் ஆப் செய்துள்ளோம் என்பதை பார்த்துக்கொள்ளம்
ஒவ்வொருநாளும் உங்கள் வாகனம் எத்தனை தூரம் சென்றுள்ளது என்பதை துல்லியமாக தெரிந்துக்கொள்ளலாம்
ஆட்டோமேட்டிக் காக கிலோமீட்டரை சேமிக்கும் வசதி உள்ளது
உங்கள் வாகனத்தில் ஏதேனும் அதிவுகள் ஏற்பட்டால் உங்கள் மொபைல்க்கு அலர்ட் வரும் வசதி உள்ளது
வாகனத்தின் வருடத்தின் பயன் அறிக்கை பெரும் வசதி உள்ளது
மேலும் பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.
இனி உங்கள் வாகனத்தை பற்றிய கவலைவேண்டாம்
Comments
Post a Comment