காற்றும் மழையும் சேர்ந்து கழனியெங்கும் வீசியடிக்க பாரெங்கும் கார்மேகங்கள் சூழ்ந்திருக்க குளிர் காற்றும் தேகத்தை உரசி செல்ல வெண்பணிக்கூட்டமும் வானில் இருந்து தவழ்ந்துவர சொல்கிறான் தன் காதலை அவளிடம். 👫👫👫👫
Wind turbines work on a simple principle instead of using electricity to make wind like a fan wind turbines use wind to make electricity. wind turns the propeller like blades of a turbine around a rotor, which spins a generator, which creates electricity. To see how a wind turbine works,: click on the image for a demonstration . Type of wind turbines Sizes of wind turbines Learn more Wind is a form of solar energy caused by a combination of three concurrent events: The sun unevenly heating the atmosphere Irregularities of the earth's surface The rotation of the earth Wind flow patterns and speeds very greatly across the united states and are modified by bodies of water, vegetation, and difference in terrain. humans use this wind flow or motion energy for many purposes, sailing flying a kite and even generating electricity. The terms wind energy and wind power both describe the process by which the wind is used to generate mechanical ...
சித்தமருத்துவம் தேவையான மூலிகை :- 1. முசு முசுக்கை 120 கிராம் 2. தூதுவளை 80 கிராம் 3. கண்டங்கத்திரி வேர் 80 கிராம் 4. திப்பிலி 50 கிராம் 5. ஆடாதொடை வேர் 40 கிராம் Required herbs:- 1. Musu musuk 120 g 2. Messenger 80 g 3. coriander root 80 g 4. Thipli 50 g 5. Thyme root 40 g. செய்முறை :- இரண்டு லிட்டர் தண்ணீரில் இவை அனைத்தும் போடு நன்கு நீரை கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் அளவு அரை லிட்டராக வரும்வரை கொதிக்கவைக்க வேண்டும் . பிறகு தண்ணீரை நன்கு ஆறவைத்து தினமும் நான்குவேலை 100 ml அளவிற்கு குடித்துவர ஆஸ்த்மா குணம்மடையும். Recipe:- Put all this in two litter of water and boil water well. you do to boil water comes to off liter range. Then cool the water well and drink 100 ml of four times a day to cure the asthma permanently. Asthma zone
Comments
Post a Comment