செலவே இல்லாமல் கார் வாங்க சூப்பர் ஐடியா
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் சாப்ஸ்க்ரிப்ஷன் திட்டத்தின் அம்சங்களை பார்க்கலாம்.
டாடா மோட்டார் நிறுவனம் தனது கார்களை சந்தா முறையில் தனது வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் கார்களை சுலபமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
டாடா நிறுவனத்தின் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 18 மாதம் , 24 மாதம் , மற்றும் 36 மாதம் என குறைந்தபட்ச காலத்தை தேர்வுசெய்துகொள்ளலாம். 18 மாத காலத்திற்கு ஓவ்வொரு மாதமும் ரூ. 47,900 சாந்தா செலுத்த வேண்டும் 24 மாத காலத்திற்க்கு ரூ. 44,900 செலுத்த வேண்டும் அதேபோல் 36 மாத காலத்திற்கு ரூ. 41,900 செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment