இன்று காலை சீன எல்லையில் சிறப்பான தரமான சம்பவம் தனித்தனியாக உடையும் சீன
கடந்த சில தினங்களுக்கு முன்பு சீன ஆக்கிரமிப்பு லடாக் பகுதியில் இந்திய ராணுவம் அதிரடியாக நுழைந்து பல்வேறு சிகரங்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. இந்த அதிரடி ஆப்ரேஷன்க்கு சீன திபெத் மீது போர் தொடுத்த போது சீனாவிற்கு சிம்ம சொப்பனமாக இருந்து, பின் திபெத் முழுவதையும் சீன ஆக்கிரமித்த பிறகு இந்தியாவுக்கு அகதிகளாக வந்த திபெத்திய வீரர்களை வைத்து உருவாக்கப்பட்ட sff ( ஸ்பெஷல் பிரெண்ட்டியோர் போர்ஸ் என்ற படை பிரிவினை இந்திய பயன்படுத்தியுள்ளது.
இந்தியாவுடன் சீனாவிற்கு போர் ஏற்படும் பட்சத்தில் திபெத்தின் சூழ்நிலை மிகவும் முக்கியம் அனால் அங்கு ஏற்கனவே பலவிதங்களில் சுதந்திர புரட்சி ஏற்பட துவங்கி உள்ளது அந்த புரட்சி இந்தியாவிற்கு ஆதரவாக திரும்பியவுடன் இந்திய ராணுவமும் சேர்த்துக்கொண்டால் சீன துண்டு துண்டாக சிதறி போகும்.
அதற்க்கு பிள்ளையார் சுழி போடும் விதமாக திபெத் வீரர்கள் இதே சீன எல்லை பிரச்னை பயன்படுத்தி இருப்பது ஒரு தரமான ராணுவ நடவடிக்கையாகவே தெரிகிறது.
Comments
Post a Comment