சிறுநீரக கல் உடனே கரைந்துபோக இதை செய்யுங்கள் / Do this to dissolve the kidney stone immediately
சித்தமருத்துவம்:-
பீன்ஸ் |
beans |
சிறுநீர்குழாயில் கல் அடைப்பதால் பயங்கரமான வலி ஏற்ப்படும் . இதனால் சிறுநீர் சரியாக வெளிவராமல் பல உடல் சம்மந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
Obstruction of the urethra can cause severe pain. this can many physical problems without proper urination.
இந்த சிறுநீரக கல்லை எளிமையாக கரைத்து அகற்றிவிடலாம் நம் சித்தமருத்துவமுறையில் .
This kidney stone can be easily dissolved and removed in our psychiatric system.
நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் பீண்ஸ் சிறுநீரக கல்லை கரைக்கும் வல்லமைகொண்டது.
The beans we use for everyday cooking have the power to dissolved kidney stones.
பீண்ஸ்ஸை மருந்தாக பயன்படுத்தும் முறைகள் :
Methods of using beans as medicine:
பீன்ஸ் ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டு அதை நன்கு கழுவி அதில் உள்ள விதைகளை எடுத்துவிட்டு பின்பு பீன்ஸ்ஸை ஒரு பாத்திரத்தில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி போடவேண்டும்.பிறகு இரண்டு சொம்பு தண்ணீரை ஊற்றவேண்டும்.
Take a handful of beans wash it well remove the beans seeds then cut the beans small small size put the beans in bowl. then pour two ounces of water.
பிறகு இரண்டு சொம்பு நீர் ஒரு சொம்பு அளவிற்கு வரும்வரை நன்கு நீரை கொதிக்க வைக்க வேண்டும் .
Then boil the water well until two ounces of water come to an ounce size .
பிறகு அதை நன்கு அரைத்து காலையில் வெறும் வயிற்றில் ஒருவாரம் குடித்து வந்தால் சிறுநீரகக்கல் கரைந்து காணாமல் போகிவிடும்.
Then grind it well and drink it in the morning on empty stomach for a week and the kidney stone will dissolve and disappear.
Comments
Post a Comment