ஆஸ்த்துமா நிரந்தரமாக குணமடைய இதை செய்தல் போதும் / Doing this is enough to cure asthma permanently

சித்தமருத்துவம் 

                 


தேவையான மூலிகை :-

1. முசு முசுக்கை 120 கிராம் 

2. தூதுவளை 80 கிராம் 

3. கண்டங்கத்திரி  வேர் 80 கிராம் 

4. திப்பிலி 50 கிராம்

 5. ஆடாதொடை வேர் 40 கிராம் 

Required herbs:- 

1. Musu musuk 120 g
2. Messenger 80 g
3. coriander root 80 g
4. Thipli 50 g
5. Thyme root 40 g.

செய்முறை :-

 இரண்டு லிட்டர் தண்ணீரில் இவை அனைத்தும் போடு நன்கு நீரை கொதிக்க வைக்க வேண்டும்.

தண்ணீர் அளவு அரை லிட்டராக வரும்வரை கொதிக்கவைக்க வேண்டும் .

பிறகு தண்ணீரை நன்கு ஆறவைத்து தினமும் நான்குவேலை 100 ml  அளவிற்கு குடித்துவர ஆஸ்த்மா  குணம்மடையும்.

Recipe:-

Put all this in two litter of water and boil water well.

you do to boil water comes to off liter range.

Then cool the water well and drink 100 ml of four times a day to cure the asthma permanently.



                                
Asthma zone 






Comments

Popular posts from this blog

How Do Wind Turbine Work

காற்றும் மழையும் காதல் செய்ய