Simple natural method to lose weight quickly / விரைவில் உடல் எடையை குறைக்க எளிய இயற்க்கை முறை

 Simple natural method to lose weight quickly:- 

விரைவில் உடல் எடையை குறைக்க எளிய இயற்க்கை முறை:- 

SIDDHA MURAI:-          


Lemon, a citrus fruit, not only helps in weight loss but also helps in exfoliating the body and brightening the skin.

 


சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை உடல் எடையை குறைக்க மட்டும்மின்றி  உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றி சருமத்தை பொலிவுற செய்யவும் உதவுகிறது.


To maintain body weight and beauty, it is better to include lemon in your daily diet instead of just drinking lemon juice.

உடல் எடை மற்றும் அழகை பராமரிக்க எலுமிச்சை ஜுஸ் மட்டும் அருந்தாமல் தினமும் உண்ணும் உணவில் எலுமிட்சையை சேர்ப்பது நல்ல பலனை தரும் .


Drinking lemon juice on an empty stomach every morning cleanses the body and flushes out unwanted fats and toxins from the body.

 


தினமும் காலைநேரம் வெறும்வயிற்றில்  எலுமிச்சை சாறை பருகுவதால் உடல் சுத்தமாகும் மற்றும் உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகள் நச்சுக்கள் வெளியேறும்.


Daily consumption of lemon juice mixed with honey can easily flush out toxins from the body and reduce your body weight quickly.

தினமும் எலுமிச்சை ஜுஸில் தேனை கலந்து சாப்பிட்டால் உடலில் உள்ள நச்சுக்கள் எளிதில் வெளியேறி உங்கள் உடல் எடையை குறைக்கும் .


Weight loss will be followed by fatigue and constant tiredness.

தினமும் காலை மற்றும் இரவு இரண்டு முறையும் எலுமிச்சை சாதம் சாப்பிட்டு வருவதால் உடல் எடை விரைவாக குறையும் . 


 


Drink 200 ml of lemon juice daily to control body weight and keep your body fit and radiant.

உடல் எடையை கட்டுப்பாடாக வைத்துக்கொள்ள தினமும் 200 மில்லி அளவு எலுமிச்சை ஜுஸ் குடித்தால் உங்கள் உடல் கட்டுக்கோப்புடன் மற்றும் உடல் பொலிவுடன் இருக்கும் .



   THINK BETTER CHANGE WELL BETTER


    VIJAY KRISHNAN 

Comments

Popular posts from this blog

ஆஸ்த்துமா நிரந்தரமாக குணமடைய இதை செய்தல் போதும் / Doing this is enough to cure asthma permanently

காற்றும் மழையும் காதல் செய்ய

நீரை தேடிய பயணம்