Benefits Of drinking water and why drink water for every day/ எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும், ஏன் ஒவ்வொரு நாளும் தண்ணீர் குடிக்க வேண்டும்

 SIDDHA MEDICINE:-

சித்தமருத்துவம் :-                    


In this post we will look at the benefits of drinking water at the right time

சரியான நேரத்தில் தண்ணீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகளை இந்தப்பதிவில் பார்ப்போம்


 Drinking two glasses of water every morning after walking up will keep the body organs active 

தினமும் காலை உறக்கத்தில் இருந்து எழுந்தவுடன் இரண்டு கிளாஸ் தண்ணீரை அருந்துவதால் உடல் உள்ளுறுப்புகள் சுறுசுறுப்படையும் 


drinking water a quarter of an hour before eating will increase the body's digestive power

சாப்பிடுவதற்க்கு  கால்மணிநேரத்திற்கு முன்னாள் அருந்தும் நீரால் உடலில் ஜீரண சக்தியை அதிகரிக்கும் 

 

Drinking water before bathing can help with low blood pressure

குளிப்பதற்கு முன்னாள் அருந்தும் நீர் தாழ்வுஇரத்த அழுத்தத்திற்க்கு உதவும் 


Drinking water before going to sleep protects us from heart attack 

தூங்கும் முன் அருந்தும் நீர்  மாரடைப்பில் இருந்து  நம்மை காக்கிறது 


now we know when to drink water and what we drink for water

இனி எப்பொழுது தண்ணீர் அருந்தவேண்டும் மற்றும் எதற்க்காக அருந்துகிறோம் என்று தெரிந்து கொண்டு நீரை அருந்துவோம்.

             

Save Water Save Life


  THINK BETTER CHANGE WELL BETTER

      VIJAY KRISHNAN




Comments

Popular posts from this blog

How Do Wind Turbine Work

Suzuki Gixxer BS6 - 2020, Bike specification and Review

Common Eye Disorders and Disease / Eye Solutions