Your beauty is not fad in any age stage / என்றும் இளமை யோடு வாழ திருமூலர் கூறும் சித்தமுறை

       


என்றும் இளமை யோடு வாழ திருமூலர் கூறும்  சித்தமுறை: 

நமது உடலில் நோய் தோன்ற  கரணம் என்னவெனில் உஷ்ணம் காற்று நீர் தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான்.

இதனாலே நம் உடலில் நோய் தோன்றுகிறது, உஷ்ணத்தால் பித்த நோய்களும் காற்றினால் வாத நோய்களும் நீரால் கப நோய்களும்  உண்டாகிறது . 

நமது தேகத்தை நீடித்து , ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறிஉள்ளார் .


ஒருவருடைய உடல் மனம் ஆன்ம ஆகிய மூன்றையும் தூய்மைசெய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று  குறிப்பிடுகிறார் திருமூலர் .

கடுக்காய்க்கு அமுதம் என்றொரு மற்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலை கடையும் பொழுது தோன்றிய அமிர்தத்திற்க்கு ஒப்பானது கடுக்காய்.

கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை எல்லாம் வெளியேற்றி பிறவி பயனை அதிகரிக்கிறது.

கடுக்காயின் சுவை துவர்ப்பாகும் . நமது அறுசுவைகளில் எச்சுவையாவது குறைந்தாலோ அல்லது கூடினாலோ நமது உடலில் நோய் வரக்கூடும்.

நாம் யாவரும் துவர்ப்பை விரும்புவதில்லை. அனால்  துவர்ப்பானவைகள் தான்  நம் உடலில் இரத்த சுரப்பை அதிகரிக்க உதவுகிறது.


நம் உணவில் வலைப்பூவை தவிர மற்ற அணைத்தும் துவர்ப்பு அற்றது பின்பு எப்படி இரத்தம் உடலில் அதிகரிக்கும் .

நமது உடலில் இரத்தம் சுரக்க சுரக்க நோய்எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இதற்கு நாம் தினமும் துவர்ப்பான பழங்களையோ அல்லது காய்களையோ சாப்பிடுவது மிகவும் அவசியம்.

அன்றாடம் நம் உணவில் கடுக்காய் சேர்த்துவர நோய்எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மற்றும் இரத்தம் சுரக்கும். வாழ்நாள் முழுவதும் நோயின்றி வாழலாம் .

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள் :

கண் பார்வை கோளாறு , காது கேளாமை , சுவையின்மை , பித்தநோய் , வாய்ப்புண் ,நாக்குப்புண் , மூக்குப்புண் , ஆசனப்புண் , ஆக்கி , தேமல்,படை,தோல் நோய்கள், உடல் உஸ்னன் ,வெள்ளைப்படுதல், சிறுநீர்குழாய்களில் உண்டாகும் புண்,சிறுநீர் எரிச்சல் , கல்லடைப்பு,சதைப்பிடிப்பு,நீரடைப்பு,பாத எரிச்சல்,இரத்தபேதி, சீதபேதி, சர்க்கரை நோய் , இருதய நோய் , மூட்டு வலி, உடல்பலவீனம் , உடல் பருமன் , ஆண்களின் உயிரணு குறைபாடு போன்ற அணைத்து நோய்களையும் நம்மை நெருங்கவிடாமல் பாதுக்காக்கிறது.

திருமூலர் கூறும் பாடல் :

கா;காலை இஞ்சி கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் விருந்தனும் பலனமோ.

பாடல் அர்த்தம் :


காலை வெறும் வயிற்றில் இஞ்சி நண்பகல் சுக்கு இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48) நாட்கள் சாப்பிட்டுவர கிழவனும் குமரன் ஆகலாம் 

காலை இஞ்சி, மதியம் சுக்கு, இரவில் கடுக்காய் தினந்தோறும் பாலிலோ தேனிலோ வெண்ணீரிலோ கலந்து சாப்பிட்டுவந்தால் என்றும் இளமையோடு வாழலாம்.

கடுக்காய் அனைத்து நாட்டுமருந்து கடைகளிலும் கிடைக்கும்.




THINK BETTER CHANGE WELL BETTER

 VIJAY KRISHNAN  health adviser 

 E-mail - tanvinohealthadvise@gmail.com

 what's app - +91 9790636974


 


Comments

Popular posts from this blog

How Do Wind Turbine Work

Up coming BMW 2 Series M Sport Overview and Specification

BMW X3 M Launched in India at RS 99.90 Lakh, Special Benefits Await Early Buyers