Posts

Showing posts from August, 2020

வலிகள் நிறைந்த பாதை

வலிகளை மட்டுமே கண்ட குழந்தை...... அன்பெனும் பிணைப்பில் இணையுண்டு  உருவான கருவாம் அது நம் விஜய்யாம் . ஓர் அழகிய மலைதொடரின் அங்கத்தின் அருகே அமைந்திருந்தது ஓர் அழகிய குடிசை ஒன்று அந்த குடிசையில் கிருஷ்ண பகவானின் அனுகிரகம் கொண்ட க்ரிஷ்ணன்னும் அவரது ஆசி பெற்ற அவரது மனைவி சுமதியும் வாழ்ந்து வந்தனர். அழகிய கார்முகில்களும் வெண்முகில்களும் வசமிகு தென்றலுடன் இணைந்து அலைபாய்ந்து கொண்டிருக்கும் அந்த இனிய காலைப்பொழுதில் அழகிய குடிசையில் இருந்து  வந்த ஓர் அலறல் சத்தம் அது என்னவென்று அறிந்துகொள்ள  ஆர்வமாக உள்ளதா ஆம்  எனக்கும் அப்படித்தானே இருந்தது. அந்த அழகிய காலைப்பொழுதில் தென்றல் என் காதோரம் கொண்டு வந்து சேர்த்த அலறல்  குரல்  என்னவென்று தெரியும்மொ அது ஓர் குழந்தையின் அலறல் குரல் அந்த குழந்தை அழகிய மலைத்தொடரின் அங்கத்திலே குடியிருந்த க்ரிஷ்ணன் மற்றும் சுமதியின் புதல்வன் ஆவான். தனிமையில் இருந்த அந்த இருவருக்கும் துணையாய் வந்து பிறந்தான் விஜய் ஆம் அக்குழந்தையின் பெயர் விஜய். அன்னை பாலூட்ட சோறூட்ட தந்தை வீரத்தையும் அறிவையும் ஊட்ட மெல்ல மெல்ல வளருகிறான் விஜய். அந்த அழக...

விடியலை நோக்கிய ஓர் இரவு

Image
விடியலை நோக்கிய பயணம்     ஒரு அழகான அழகிய அதிசியம் நிறைந்த அற்புதங்களைக்கொண்ட ஓர் கிராமம் அந்த கிராமத்தில் எப்பொழுதும் இப்பொழுதும் முப்பொழுதும் ஆனந்தம் மட்டுமே நிறைந்திருக்கும் அந்த அற்புதங்களை சூழ கொண்டிருக்கும் அந்த கிராமத்தில் எப்பொழுதும் போல காலநிலைகழும் மாறிக்கொண்டிருக்கும். அந்த கிராமத்தின் முதல் நாள் இன்று... இதுவரை நாம் அந்த கிராமத்தின் சிறப்பை பார்த்தோம் அனால் அந்த கிராமத்தின் பெயர் என்ன என்று தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்க ஆம் எனக்கும் உங்களைப்போல் ஆர்வமாகத்தான் இருந்தது அன்று இதோ அந்த கிராமத்தின் பெயர் ஆனந்தபுரம். அத்தனை சிறப்பு அம்சங்களையும் கொண்ட ஆனந்தபுரத்தில்  ஏற்பட்ட  அந்த ஒரு நாள் அப்படி என்ன அங்கு நடந்திருக்கும் என்று தெரிந்துக் கொள்ள ஆர்வமாக இருக்கிறதா ஆம் எனக்கும் அப்படித்தானே இருந்தது அன்றும் அதோடு ஆனந்தபுரத்தில் முதல் நாள் இரவு தொடர்ந்தது . ஆனந்தபுரத்தின் இரண்டம் நாள் .... ஆனந்தபுரத்தில் முதல் நாள் இரவு முடியத்தொடங்கியது அப்பொழுது மணி காலை 5 மணி  சேவலும் கூவ செவியோரம் ஓசை அழைப்பாயா வீட்டின் கதவுகள் மெல்ல திறக்க வண்ண மயில...