Posts

Showing posts from September, 2020

Simple natural method to lose weight quickly / விரைவில் உடல் எடையை குறைக்க எளிய இயற்க்கை முறை

Image
  Simple natural method to lose weight quickly:-  விரைவில் உடல் எடையை குறைக்க எளிய இயற்க்கை முறை:-  SIDDHA MURAI:-            Lemon, a citrus fruit, not only helps in weight loss but also helps in exfoliating the body and brightening the skin.   சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை உடல் எடையை குறைக்க மட்டும்மின்றி  உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றி சருமத்தை பொலிவுற செய்யவும் உதவுகிறது. To maintain body weight and beauty, it is better to include lemon in your daily diet instead of just drinking lemon juice. உடல் எடை மற்றும் அழகை பராமரிக்க எலுமிச்சை ஜுஸ் மட்டும் அருந்தாமல் தினமும் உண்ணும் உணவில் எலுமிட்சையை சேர்ப்பது நல்ல பலனை தரும் . Drinking lemon juice on an empty stomach every morning cleanses the body and flushes out unwanted fats and toxins from the body.   தினமும் காலைநேரம் வெறும்வயிற்றில்  எலுமிச்சை சாறை பருகுவதால் உடல் சுத்தமாகும் மற்றும் உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகள் நச்சுக்கள் வெளியேறும். Daily consumption of...

Best Nature solution for Eye problems

Image
  Best solution for Eye Disease problems  BENEFITS AND SPECIALTIES OF RED PLANTAIN:- செவ்வாழையின் நன்மை மற்றும் சிறப்புகள்  :-                         Red plantain is the only remedy for vision problems and eye problems.  கண்பார்வை  குறைபாடு மற்றும் கண்நோய் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு செவ்வாழைபழம். Eating daily red plantain can strengthen eyesight and correct eye problems. தினந்தோறும் செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் கண் பார்வை பலம் பெரும் மற்றும் கண் சம்மந்தமான அணைத்து பிரச்சனைகளும் சரியாகும்  People with myopia, farsightedness and night blindness can improve their eyesight by eating a red plantain. கிட்டப்பார்வை, தூரப்பார்வை மற்றும் மாலைக்கண் நோய் உள்ளவர்கள் தினந்தோறும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் கண்பார்வை சரியாகும் பார்வை பலம் பெரும்  Red plantain is high in potassium which enhances the ability to relive constipation. and helps retain calcium in the body. செவ்வாழையில் பொ...

Leukemia and Leukocyte Deficiency /இரத்த புற்றுநோய் மற்றும் வெள்ளையணுக்கள் குறைபாடு

Image
SIDDHA MEDICINE:     இரத்த புற்றுநோய் மற்றும் வெள்ளையணுக்கள் குறைபாடு மற்றும் இதர இரத்த சம்மந்தமான பிரச்சனைகளில் இருந்து முழுமையாக விடுபட  அத்திப்பழத்தை சாப்பிட்டால் போதும் அணைத்து இரத்த சம்மந்தமான வியாதிகளில் இருந்து விடுபடலாம். Eating figs is enough to get ride of leukemia and leukocyte deficiency and other blood related problems completely.  சித்தாமுறை : Siddha method:       ஒரு மதத்திற்க்கு தேவையான அத்திப்பழத்தை எடுத்துக்கொண்டு அதை ஒரு பாத்திரத்தில் நன்கு கழுவி போட வேண்டும் .                     Take the figs needed for one month, then take a boule and put the well washed figs in boule. பிறகு அந்த பாத்திரத்தில் வினிகரை ஊற்றி ஒரு வாரம் அத்திப்பழத்தை ஊற வைக்கவேண்டும் .  then fill the vinegar  in to the figs boule fully. ஒரு வாரம்  கழித்து பழத்தை ஒருநாளைக்கு இரண்டு என்ற கணக்கில்  சாப்பிட்டுவந்தால் இரத்த சம்மந்தமான அனைத்து வியாதிகளும் நீங்கும் இரத்த உற்ப்பத்தி அதிகரிக்கும் ...

ஆஸ்த்துமா நிரந்தரமாக குணமடைய இதை செய்தல் போதும் / Doing this is enough to cure asthma permanently

Image
சித்தமருத்துவம்                     தேவையான மூலிகை :- 1. முசு முசுக்கை 120 கிராம்  2. தூதுவளை 80 கிராம்  3. கண்டங்கத்திரி  வேர் 80 கிராம்  4. திப்பிலி 50 கிராம்  5. ஆடாதொடை வேர் 40 கிராம்  Required herbs:-  1. Musu musuk 120 g 2. Messenger 80 g 3. coriander root 80 g 4. Thipli 50 g 5. Thyme root 40 g. செய்முறை :-  இரண்டு லிட்டர் தண்ணீரில் இவை அனைத்தும் போடு நன்கு நீரை கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் அளவு அரை லிட்டராக வரும்வரை கொதிக்கவைக்க வேண்டும் . பிறகு தண்ணீரை நன்கு ஆறவைத்து தினமும் நான்குவேலை 100 ml  அளவிற்கு குடித்துவர ஆஸ்த்மா  குணம்மடையும். Recipe:- Put all this in two litter of water and boil water well. you do to boil water comes to off liter range. Then cool the water well and drink 100 ml of four times a day to cure the asthma permanently.                                  Asthma zone 

சிறுநீரக கல் உடனே கரைந்துபோக இதை செய்யுங்கள் / Do this to dissolve the kidney stone immediately

Image
சித்தமருத்துவம்:-                                                                                        பீன்ஸ்  beans  சிறுநீர்குழாயில் கல் அடைப்பதால் பயங்கரமான வலி ஏற்ப்படும் . இதனால் சிறுநீர் சரியாக வெளிவராமல் பல உடல் சம்மந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். Obstruction of the urethra can cause severe pain. this can many physical problems without proper urination. இந்த சிறுநீரக கல்லை எளிமையாக கரைத்து அகற்றிவிடலாம்  நம் சித்தமருத்துவமுறையில் . This kidney stone can be easily dissolved and removed in our psychiatric system. நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் பீண்ஸ் சிறுநீரக கல்லை கரைக்கும் வல்லமைகொண்டது. The beans we use for everyday cooking have the power to dissolved kidney stones. பீண்ஸ்ஸை  மருந்தாக பயன்படுத்தும் முறைகள் : Methods of using be...

இனி உங்கள் வாகனத்தை பற்றிய கவலைவேண்டாம்

Image
                                உங்கள் வாகனம் எங்கு  இருந்தாலும் அதை நீங்கள் இருக்கும் இடத்திலே இருந்து மொபைல் மூலம் அணைத்து தகவல்களையும் அறிந்துகொள்ளலாம். 24 x 7 வாகனத்தை காப்பான் திருட்டில் இருந்து உங்கள் வாகனத்தை காப்பான்   உங்கள் வாகனம் எந்த இடத்தில் இருந்தாலும் அல்லது சென்றாலும் நீங்கள் மொபைல் மூலம் நேரடியாக தெரிந்துக்கொள்ளலாம் . ஜி ஐ ஓ  பென்ஸ் வசதி அதாவது உங்கள் வாகனம் உங்கள் மொபைல் இருக்கும் இடத்தைவிட்டு 200 மீட்டர் தூரம் சென்றால் உங்கள் மொபைலுக்கு அலர்ட் மெசேஜ் வந்துவிடும்  வாகனத்தை ஒன செய்தாலோ அல்லது ஆப் செய்தாலோ அல்லது அதிவேகமாக சென்றாலோ உங்கள் மொபைலுக்கு வண்டி எங்கு உள்ளது எப்போ on  ஆனது ஆப் ஆனது எவ்வளவு வேகம் செல்கிறது எங்க இருக்கிறது என்ற தகவலை புள்ளி விவரத்த்தோடு உங்கள் மொபைல்லில் காட்டிவிடும்  ஒவ்வொரு முறையும் உங்கள் வாகனம் எங்கு சென்றது மற்றும் வந்தது என்பதை பார்த்துக்கொள்ளலாம்  தினந்தோறும் உங்கள் வாகனத்தை எத்தனைமுறை  ஆன் ஆப் செய்துள்ளோம் என்பதை பா...

காலத்தை கடந்த காதல்

Image
             மாலைநேர பொழுதினிலே மாயவன் தன் நிலையினிலே  தன் வழி எதிர் வந்த மாயவள் தன்னை  உரசிப்போக உண்டான மோக காதல். மறுமுறை மாயவன் தன் வழி செல்ல மீண்டும் மாயவள் மாயவனை உரசிபோக உண்டான உணர்ச்சி காதல். மாயவள் உரசி போக  மாயவன் மணம் உருகிப்போக உண்டானது உணர்வு காதல். மாயவன் தன் வழி மறந்து மாயவள் வழி செல்ல உண்டானது ஆசை காதல். மாயவன் மனம் உடைந்து போக மாயவள் மனம் உருகி போக உண்டானது உண்மை காதல். மாயவள் மலர்வைக்க மாயவன் மறைந்திருக்க உண்டானது அன்பு காதல். மாயவனும் மாயவளும் பிரியாது  உலகை சுற்றிவர உண்டானது பாசப்பிணைப்பு காதல். மாயவன் மாயவளை காண மனைக்கு செல்கையில் உண்டானது வசிய  காதல். மாயவள் மாயவனை காண செல்கியில் உண்டானது இன்ப காதல். மாயவன் தன் நிலையை சொல்ல உண்டானது வெறுப்பு  காதல். மாயவள் மாயவனை விட்டு விலகி செல்ல உண்டானது வஞ்ச காதல். மாயவனை  விட்டு மாயவள் பிரிந்து செல்ல உண்டானது பொய் காதல்.   

List of UIC country codes

 The UIC Country Code is a two digit number identifying countries in which members of the international union of railways are active. The UIC has issued numbering systems for rolling stock and stations that include the country code. The values are defined in UIC leaflet 920-14. The country code had originally been designed as a company code but mainly as a consequence of the reorganization of the rail sector in europe changes were necessary. when the former UIC vehicle number became a vehicle register number issued by government organisation the code was attributed to  the countries .  Railroad in north america use a system based on company specific  reporting  marks, and a similar  system, ISO 6346, is used for inter modal containers.  Table of codes 

இன்று காலை சீன எல்லையில் சிறப்பான தரமான சம்பவம் தனித்தனியாக உடையும் சீன

Image
      கடந்த சில தினங்களுக்கு முன்பு  சீன ஆக்கிரமிப்பு லடாக் பகுதியில் இந்திய ராணுவம் அதிரடியாக நுழைந்து பல்வேறு சிகரங்களை தன்  கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. இந்த அதிரடி ஆப்ரேஷன்க்கு சீன திபெத் மீது போர் தொடுத்த போது சீனாவிற்கு சிம்ம சொப்பனமாக இருந்து, பின் திபெத் முழுவதையும் சீன ஆக்கிரமித்த பிறகு இந்தியாவுக்கு அகதிகளாக வந்த திபெத்திய வீரர்களை வைத்து உருவாக்கப்பட்ட  sff  ( ஸ்பெஷல் பிரெண்ட்டியோர் போர்ஸ் என்ற படை பிரிவினை இந்திய பயன்படுத்தியுள்ளது.  இந்தியாவுடன் சீனாவிற்கு போர் ஏற்படும் பட்சத்தில் திபெத்தின் சூழ்நிலை மிகவும் முக்கியம் அனால் அங்கு ஏற்கனவே பலவிதங்களில் சுதந்திர புரட்சி  ஏற்பட துவங்கி உள்ளது அந்த புரட்சி இந்தியாவிற்கு ஆதரவாக திரும்பியவுடன் இந்திய ராணுவமும் சேர்த்துக்கொண்டால் சீன துண்டு துண்டாக சிதறி போகும். அதற்க்கு பிள்ளையார் சுழி போடும் விதமாக திபெத் வீரர்கள் இதே சீன எல்லை பிரச்னை பயன்படுத்தி இருப்பது ஒரு தரமான ராணுவ நடவடிக்கையாகவே தெரிகிறது.  

செலவே இல்லாமல் கார் வாங்க சூப்பர் ஐடியா

Image
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் சாப்ஸ்க்ரிப்ஷன் திட்டத்தின் அம்சங்களை பார்க்கலாம்.        டாடா மோட்டார் நிறுவனம் தனது கார்களை சந்தா முறையில் தனது வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் கார்களை சுலபமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.   டாடா நிறுவனத்தின் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 18 மாதம் , 24 மாதம் , மற்றும் 36 மாதம் என குறைந்தபட்ச காலத்தை தேர்வுசெய்துகொள்ளலாம். 18 மாத காலத்திற்கு ஓவ்வொரு மாதமும் ரூ. 47,900 சாந்தா செலுத்த வேண்டும்  24 மாத காலத்திற்க்கு ரூ. 44,900 செலுத்த வேண்டும்  அதேபோல் 36 மாத காலத்திற்கு ரூ. 41,900 செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.     

தாகத்தை தீர்த்த மழை

Image
      பூமியின் தாகத்தை தீர்க்க வானிலிருந்து தவழ்ந்துவந்த மழையே உன்னை வரவேற்க்கின்றோம்  தாகத்தை தீர்த்த மழை          

காற்றும் மழையும்

Image
வண்ணமயில்களும் தொகையைவிரித்து ஆட வண்டுக்கூட்டங்கலும்  ரீங்காரமிட்டு பாரெங்கும் சுற்றிவர அழகிய அரும்பும் வானைநோக்க வண்ணமீன்களும் துள்ளிகுதிக்க கழனியெங்கும் பசுமை செழித்திருக்க பூக்களும் பூத்துக்குலுங்க பூவின் வாசனை பாரெங்கும் பரவி செல்ல வருமோ மழை.        காற்றும் மழையும் 

காற்றும் மழையும் காதல் செய்ய

Image
காற்றும் மழையும் சேர்ந்து  கழனியெங்கும் வீசியடிக்க பாரெங்கும் கார்மேகங்கள் சூழ்ந்திருக்க குளிர் காற்றும் தேகத்தை உரசி செல்ல வெண்பணிக்கூட்டமும் வானில் இருந்து தவழ்ந்துவர சொல்கிறான் தன் காதலை அவளிடம். 👫👫👫👫 👫

காற்றில் கரைந்த மலை

Image
  பாற்கடல் போல் பார்க்கும் இடம்மெல்லாம் பச்சப்பசேல்லென்று படர்ந்து விரிந்துஇருக்கும் ஓர் எழில்மிகு மலை அம்மலைதனில் எண்ணற்ற அதிசயங்கள் நிறைந்து இருந்தது  வானையே தொடும் அளவிற்க்கு  உயர்ந்திருந்த அற்புத மரங்களும் ஆயுளையே நீடிக்கக்கூடிய அற்புத மூலிகைகளும் பார்க்கும் இடம்மெல்லாம் கண்களுக்கு நவரசத்தையும் ஊட்டும் வண்ணமிகு மலர்களும் வாசம்மிகு மலர் செடிகளும் கொடிகளும் வானிலிருந்து உற்றுவதைபோல் கானா காட்சியளிக்கும் நீர் அருவிகளும் கண்களுக்கு கானா பல உயிர்களும் வாழும் ஓர் அழகிய அற்புத மலை  அம்மலையில் ஓர் அழகிய பசு கூட்டம் வாழ்ந்து வந்தது அக்கூட்டத்தில் இணைபிரியா ஐந்து சகோதர பசுக்களும் இருந்தது அந்த ஐந்து பசுக்களும் எங்கு செள்வதாக இருந்தாலும் ஒன்றாகத்தான் செல்வார்கள்  அழகிய அற்புதம் நிறைந்த அம்மலையில் தினசரி தங்களுக்கு தேவையான உணவை சாப்பிட்டு பசியை போக்கிக்கொண்டிருந்தனர் தன்  நண்பர்களோடு எப்பொழுதும் மகிழ்ச்சியோடு துள்ளிக்குதித்து ஆடி பாடி திரிந்து கொண்டிருந்தார்கள். ஐந்து பசுக்களும் சேர்ந்து அழகிய மலையில் செல்லாத இடமேயில்லை ஒருநாளில் ஐந்து பசுக்களில் ஒரு...

நீரை தேடிய பயணம்

Image
அணைத்து அற்புதங்களையும் கொண்ட ஒரு அழகிய மலைக்காடு அதில் உயிர்வாழ்வதற்கு தேவையான அணைத்தும் அமைந்திருந்தன.  அதில் தென்றலை போல் விரிந்து படர்ந்து இருந்த ஆறுகளும் பச்ச பசேரென்று அழகிக மர செடி கொடிகளும் விரிந்து படர்ந்து இருந்தது .                அக்காட்டில் பலவகையான விலங்குகளும் பறவைகளும் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தது. சிங்கம் புலி மான் குரங்கு முயல் கரடி மாடுகளும்  ஆடுகளும் குதிரை ஓநாய்களும் கழுதைகளும் மயில் குயில் புறாக்களும் காக்கை குருவிகளும் கிளிகளும் கொக்குகளும் மற்றும் அனைத்து உயிரினங்களும் தன் குடும்பத்தோடு வாழ்ந்து வந்தது. இன்னிசை காலை தென்றழும் மெல்ல வருட மான் கூட்டங்களும் மயில்கூட்டங்களும்  மற்றும் அணைத்து குடும்பங்களும் மெல்ல விழித்தெள விடிந்தது முதல் காலைப்பொழுது  அணைத்து விலங்குகளும் தனது இலம் சிறுவயது  பிள்ளைகளுக்கு உணவை கொண்டுவர தன்குடும்பத்த்தோடு உணவுண்டு தென்றலைப் போல் விரிந்திருக்கும் ஆறுகளில் நீர் அருந்தி பசியாற்றினர் . இன்னிசை தென்றலும்  வானத்தில் இருந்து விழுவதுபோல் காட்சியளிக்கும்  அழ...